ஒரே நாளில் 196 பேர் பலி!

நாட்டில் நேற்றுமுன்தினம் 195 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,985 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நேற்று 3835 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இது வரையில் 381 812 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 320 810 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 54 212 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!