சுகாதார அமைச்சின் தீர்மானத்திற்கமைய வெளியாகியுள்ள விசேட வர்த்தமானி

60 வகையான மருந்துப்பொருட்களுக்கான ஆகக்கூடிய சில்லறை விலையை நிர்ணயிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நான்கு வகையான வைத்திய உபகரணங்களுக்கும் ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!