நேற்று முன்தினம் 183 கொரோனா உயிரிழப்புக்கள்!

இலங்கையில் நேற்றுமுன்தினம் 183 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 107 ஆண்களும் 76 பெண்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,366ஆக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!