தனி அறைக்குள் ரிஷாட் அடைப்பு!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் சிறைச்சாலை வைத்தியருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் சம்பவத்தின் பின்னரே, சிறைச்சாலை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!