பந்துல குணவர்தனவுக்கு கொரோனா தொற்று உறுதி.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அமைச்சர், இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் தற்போது அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார்.

கடந்த 20ஆம் திகதி முதல் தன்னுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறும் அவர் தனது ட்விட்டர் பதிவின் ஊடக கேட்டுக்கொண்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!