இந்தியாவில் கொடூரம்: தண்டவாளத்தில் சிதறி கிடந்த மனித உடல் பாகங்கள்!

இந்தியாவில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் உடல் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக பெலகவியின் கானாபூர் தாலுகாவிலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. கொல்லப்பட்டு கிடந்தவர் அர்பாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

முஸ்லிம் இளைஞரான அர்பாஸ், இந்த பெண்ணை காதலித்து வந்ததால் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தலை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் ரயில் தண்டவாளத்தில் அர்பாஸின் உடல் கிடந்துள்ளது.
தலையும் காலும் தண்டவாளத்தின் நடுவில் கிடந்துள்ளது, கைகள் கட்டப்பட்ட நிலைியல் முண்டம் தண்டவாளத்தின் அருகே கிடந்துள்ளது.

சம்பவம் குறித்து ரயில்வே பொலிஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!