
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள தமிழ் கட்சியின் தேசிய அமைப்பாளரின் வீட்டுக்கு நேற்று பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் சென்றிருந்த நிலையில், அவர் வீட்டில் இல்லாத காரணத்தினால், 20ஆம் திகதி கொழும்பு 05இல் உள்ள கிருலப்பனை பேஸ்லைன் வீதியிலுள்ள குறித்த காரியாலயத்துக்கு வருமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!