
காஞ்சிபுரம், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், நாகை, தஞ்சை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, நாமக்கல் ஆகிய 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் பள்ளிகள் மட்டுமின்றி கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!