
அண்மையில் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயுடனான சந்திப்பின்போது, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பை அதன் தலைவர் இரா.சம்பந்தன் கோரியிருந்தார்.இதற்கமைய எதிர்வரும் 9ஆம் திகதி சந்திப்பு நடைபெறவுள்ளது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!