ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிராக இவ்வாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்படி, குறித்த நடவடிக்கைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோஷங்களையும் எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!