மனோ கணேசனுக்கு கொரோனா!

அன்டிஜென் பரிசோதனையின் பின்னர் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் நலமுடன் திரும்புவார் என்று நம்புவதாகவும் டுவிட்டரில்,பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!