சிவாஜியை விட சிறந்த நடிகர் பன்னீர் செல்வம்

பன்னீர் செல்வம் அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி தினகரனை சென்று சந்தித்து பேசியுள்ளார்.

சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிவாஜியை விடவும் ஓ.பன்னீர் செல்வம் சிறந்த நடிகர்.

அவரிடன் நடிப்பை நம்பி நான் ஏமாந்துவிட்டேன், அதிமுகவை வழிநடத்த டிடிவி தினகரனே சரியான தலைவர்.

இனிவரும் காலங்களில் பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மேலும் சிலர், டிடிவி தினகரனை சந்திப்பார்கள் என பரிதி இளம்வழுதி தெரிவித்துள்ளார்.

Tags: