சிறிசேன குரே மரணம்!

முன்னாள் அமைச்சர் சிறிசேன குரே தனது 90 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமாகியுள்ளார்.

சிறிசேன குரே 1979 முதல் 1989 வரை கொழும்பு மேயராக இருந்தார். 1989 பாராளுமன்ற தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் அமைச்சரவையில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக செயற்பட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!