பிணைமுறி விவகாரம்! ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் விடுவிப்பு

2016 பிணைமுறி மோசடி வழக்கின் 22இல் 11 குற்றச்சாட்டுக்களில் இருந்து முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க விடுவிக்கப்பட்டுள்ளார்.

ரவி கருணாநாயக்க உள்ளிட்டோரை கொழும்பு மேல்நீதிமன்ற நிரந்தர நீதாயம் விடுதலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!