ரூபாயாக மாற்றப்படுகிறதா டொலர்!

நள்ளிரவு முதல் NRFC கணக்குகள் ரூபாவாக மாற்றப்படும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!