அவசரமாகத் திரும்பினார் ஜனாதிபதி!

தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவசரமாக நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை அவர் நாடு திரும்பியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிங்கப்பூர் சென்றிருந்த ஜனாதிபதி நாளைய தினமே நாடு திரும்பிவிருந்தார். எனினும் அவர் தனது விஜயத்தை முடித்துக்கொண்டு அவர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்க்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!