
டொமினிகன் குடியரசின் தலைநகரில் உள்ள லாஸ் அமெரிக்காஸ் விமான நிலையத்தில் தனியார் விமானமொன்று அவசரமாக தரையிறங்க முற்பட்டபோது நேற்று இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் பயணிகள் பேர் உள்ளடங்கலாக மற்றும் இரண்டு பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக விமான கட்டுப்பாட்டு பிரிவு ட்விட்டரில் பதிவிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை ள் டொமினிகன் பிரஜை ஒருவர் உட்பட வெளிநாட்டவர்கள் 7 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன
அத்துடன் இந்த சம்பவத்தில் அமெரிக்க இசையமைப்பாளர் Jose A. Hernandez மற்றும் அவரது உட்பட அவரது குழந்தை உயிரிழந்துள்ளதாக அடையாளங் காணப்பட்டுள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!