பசில் ராஜபக்சவின் பதவி ஜி.எல்.பீரிஸ் வசம்!

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பதில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு வெளிநாடு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே பதில் நிதி அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!