அப்துல் கலாம் அருங்காட்சியகம், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் திறக்கப்படுகிறது:-

முன்னாள் இந்திய ஜனாதிபதியும் புகழ்பெற்ற விஞ்ஞானி யுமான ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பெயரிலான அருங்காட்சியகம், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இன்று திறக்கப்படுகிறது.

தென் இந்தியாவில் ‘டாக்டர் கலாம் ஸ்மிருதி இன்டெர்நேஷனல் அறிவியல் மற்றும் விண்வெளி அருங் காட்சியகம்’ என்ற பெயரிலான இந்த அருங்காட்சியகத்தை இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் இன்று திறந்து வைக்கிறார்.

Tags: