மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இருந்து தம்மை விடுவிக்கவேண்டும் என்று கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட நீதிமன்றம், இந்த கோரிக்கையை இன்று நிராகரித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒருவரால் மைத்திரிக்கு எதிரான இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!