ஓவியாவுக்கு ஓட்டுப் போட்ட 1.5 கோடி மக்கள் எனக்கு வாக்களித்திருந்தால்… – அன்புமணி ராமதாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சி தான் தமிழகத்தின் ஹாட் டாபிக், கலாசார சீர்கேடு மற்றும் சேரி பிஹேவியர் போன்ற இழிவான வார்த்தைகள் பயன்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் அரசியல் தலைவர்கள்.

இதற்கடையில் கடந்த வாரம் நடைபெற்ற போட்டியாளர்கள் வெளியேற்றத்தில் ஓவியா மற்றும் பரணியை காப்பாற்ற மக்கள் 1.5 லட்சம் வாக்கு அளித்துள்ளனர்.இந்நிலையில் பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர். அன்புமணி ராமதாஸ், ஓவியாவுக்கு ஓட்டுப் போட்ட 1.5 கோடி மக்கள், எனக்கு வாக்களித்திருந்தால் நான் மக்களைக் காப்பாற்றியிருப்பேன் என்று கூறியுள்ளார்.

Tags: , ,