200 மில்லியன் டொலர் தங்கம் எங்கே?

இலங்கை மத்திய வங்கியின் தங்க கையிருப்பில் ஏறக்குறைய பாதி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். 382 மில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கத்தில் தற்போது 175.4 மில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கம் மட்டுமே கையிருப்பில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
    
இந்நிலையில் 500 மில்லியன் டொலர் கடன் தவணையை இலங்கை எவ்வாறு செலுத்தும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவிட்டுள்ள போதே இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!