
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.
காய்கறிகளுக்கான விலை அதிகரிப்பினை தொடர்ந்து நுகர்வோர் பருப்பு மற்றும் உருளைக்கிழங்கினை கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் காய்கறிகள் மிகை நிரம்பலுக்கு உட்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் உர இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமையினால் நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!