கடும் பனிபொழிவால் ஸ்தம்பித்த டொரன்டோ!

30cm to 40cm தொடர் பனிப்பொழிவு காரணமாக டொரன்டோ பாகத்தின் நெடுஞ்சாலைகள் குறுஞ் சாலைகள் முடங்கிப் போயுள்ளன பொதுப் போக்குவரத்து பாதிப்பு வீதிகள் அனைத்திலும் பேருந்துகளும் மற்றும் பொதுமக்களது சிறு வாகனங்களும் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!