அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையிழந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் கருத்து

உயிர்த்த   ஞாயிறு தாக்குதல் தாரிகளுக்கு தண்டனை வழங்குவதாக கூறி ஆட்சிக்கு வந்த  அரசாங்கம்மீது  இன்று மக்கள் நம்பிக்கையிழந்துகாணப்படுவதாக  எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

கொழும்பு பொரளை தேவாலயத்தில்  அண்மையில் கைகுண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில்  ஆராய்வதற்காக நேற்று  குறித்த  பகுதிக்கு விஜயம் செய்திருந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச  ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!