அனுரகுமாரவின் வாகனத்தின் மீது முட்டை வீச்சு!

கம்பஹாவில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் வாகனத்தின் மீது முட்டைகளை வீசிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கூட்டமொன்றில் கலந்துகொள்வதற்காக நேற்று பிற்பகல் அவர் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிலர் வாகனத்தை முட்டைகளால் தாக்கியதாகவும் அதில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!