சுற்றாடல் துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீரற்விக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!