பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் மொழி கற்பித்தல் சாலச் சிறந்தது – சபாநாயகர்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் மொழி கற்பித்தல் சாலச் சிறந்தது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதன் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் சிங்கள மொழிகளை கற்பிக்க ஏற்பாடு செய்வது மிகவும் முக்கியமான ஓர் நடவடிக்கையாகும் எனவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

Tags: ,