சடுதியாக அதிகரித்த கோதுமை மா விலை

கோதுமை மா விலை   அதிகரிக்கபட்டுள்ளதாக  செரண்டிப் நிறுவனம் அறிவித்துள்ளது.

 இதன்படி  ஒரு கிலோகிராம்  கோதுமை மாவின் விலை  35 வாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக செரண்டிப் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கோதுமை மாவின் விலை  40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக  பிறிமா  நிறுவனம்   தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!