100 நாட்களுக்குள் உள்ளூராட்சித் தேர்தல்!

SRI LANKA-POLITICS-ELECTION

பாராளுமன்றத்தில் உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டு 75-100 நாட்களில் உள்ளூராட்சி தேர்தல்கள் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Tags: ,