இலங்கைக்கு உதவுவது தொடர்பில் பேச்சுவார்த்தை ஆரம்பம் – IMF

இலங்கைக்கு உதவும் வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்கள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. 

நாட்டில் நிலவும் பாரிய நெருக்கடி மற்றும் பண வீக்கத்தினை எதிர்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  சர்வதேச நாணய நிதியத்தின்  ஊடகப் பேச்சாளர் Gerry Rice தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!