அதிகரித்த தொலைபேசி அழைப்பு கட்டணம்

சர்வதேச தொலைபேசி அழைப்பு கட்டஅழைணங்களை  அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி  வீழ்ச்சியடைந்துள்ளமை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு   தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!