இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இதற்கமைய அவர் 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தரவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தாகனிகராலயம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 30 திகதி முதல் குறித்த விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தாகனிகராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையில் கடன் வசதிகள் தொடர்பான பல்வேறு பேச்சு வார்த்தைகள் அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அவரது இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!