பெற்றோல் விலையை உயர்த்தியது ஐஓசி!

அனைத்து ரக பெற்றோலின் விலைகளையும் நேற்று நள்ளிரவு முதல் லங்கா ஐஓசி நிறுவனம் அதிகரித்துள்ளது. இதன்படி, அனைத்து ரக பெற்றோலின் சில்லறை விலைகளும் லீற்றருக்கு 49 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 92 ரக ஒரு லீற்றர் பெற்றோலின் புதிய விலை 303 ரூபாய் என்பதுடன், ஒக்டேன் 95 ரக ஒரு லீற்றர் பெற்றோலின் புதிய விலை 332 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!