
ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா வீதம் இந்த விசேட கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அடையாளம் காணப்பட்ட, குறைந்த வருமானங்களை பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவானது வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே மேலும் தெரிவித்தார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!