முன்னாள் அமைச்சர் அத்தாவுட மரணம்!

முன்னாள் அமைச்சர் அத்தாவுட செனவிரத்ன காலமானார் . கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!