அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி விடுத்துள்ள திடீர் அறிவிப்பு

தேசிய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் அனைவரையும் ஒன்றிணையுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு காரணங்களினால் தற்போதைய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!