இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே பதவி விலகல்

இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தனது இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

குறித்த பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!