அவசர நிலை தொடர்பில் சுமந்திரன் விடுத்த கோரிக்கை

அவசரகால நிலை தொடர்பில் வாக்கெடுப்பொன்றை முன்னெடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 14 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் சம்ர்ப்பித்து நிறைவேற்றப்பட வேண்டும்.

இந்த நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றம் வாக்கெடுப்பொன்றை முன்னெடுத்து அவசரகால நிலை தொடர்பில் தீர்மானமொன்றை நிறைவேற்ற முடியும் என M.A சுமந்திரன் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!