அவசரகாலச் சட்டம் மீதான வாக்கெடுப்பை நடத்துமாறு சுமந்திரன் வலியுறுத்தல்

அவசரகாலச் சட்டம் மீதான வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே எம்.ஏ.சுமந்திரன்  இவ்வாறு அழைப்பு விடுத்தார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!