நாட்டில் இராணுவ ஆதிக்கம் மேலோங்கக்கூடிய அச்சுறுத்தல் நிலை ஏற்படும் அபாயம்: எம்.ஏ.சுமந்திரன்

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை கேள்விக்குள்ளாயிருக்கும் போது இராணுவத்தின் ஆதிக்கம் மேலோங்கக்கூடிய அச்சுறுத்தல் நிலை காணப்படுவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளிடம் கலந்துரையாடிய போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை இதனை கூறியுள்ளார்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள செலவினங்களைக் குறைக்குமாறு பரிந்துரைகளைக் குறித்த நாடுகள் முன்வைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிலும் மக்களுக்கான செலவினங்களைக் குறைப்பதை விடுத்துப் பாதுகாப்பு அமைச்சுக்கென ஒதுக்கப்படும் நிதியை குறைக்குமாறு பரிந்துரைக்கும்படி சர்வதேச நாணய நிதியத்திடம் தாம் வலியுறுத்தியதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!