கை தட்டல் பெறும் அளவுக்கு நடித்திருக்கிறேன்: – நிவேதா பெத்துராஜ்

ஒருநாள் கூத்து படத்தில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அதையடுத்து, பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் நடித்தவர், தற்போது ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நான் நடித்து வரும் படங்களில், எனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று கூறும் நிவேதா,

அதற்கு காரணம், என்னுடன் நடித்த, பார்த்திபன் மற்றும் ஜெயம் ரவி போன்றோர், அவ்வப்போது, எனக்கு நடிப்பு பயிற்சி கொடுத்துள்ளனர். கேமரா முன் வரும் போது, சிறப்பாக நடித்து கை தட்டல் பெறும் அளவுக்கு நடித்திருக்கிறேன் என்கிறார்.

Tags: ,