சுயாதீன அணியினர் இருவர் குத்துக்கரணம்!

சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார நேற்று மாலை விவசாய இராஜாங்க அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த பதவியை சஷீந்திர ராஜபக்ஷ பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    
அதேவேளை, இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகி, சுயாதீன அணியில் இடம்பெற்றிருந்த பிரியங்கார ஜயரத்னவும் மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!