ஜனாதிபதியுடன் கலந்துரையாட தீர்மானம் – விமல் வீரவன்வ

ஜனாதிபதியுடன் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்வ தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார பதவியில் இருந்து விலகினால் மாத்திரம் கலந்துரையாடலில் ஈடுபட முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்வ தெரிவித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!