சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 4 பில்லியன் அமெரிக்க டொலர்?

இலங்கையின் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக நிதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் 18 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!