ஜனாதிபதி செயலகத்தின் மீது ஒளிக்கற்றை பாய்ச்சி எதிர்ப்பு!

கொழும்பு காலி முகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்றலில் 9வது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில், ஜனாதிபதி செயலக கட்டடத்தின் மேற்பகுதிகளில் ஒளிக்கற்றைகளை பாய்ச்சி போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!