SJB இன் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

ஐக்கிய மக்கள் சக்தியினால்  கொண்டு வரப்படவுள்ள   நம்பிக்கையில்லா பிரேரணைக்கு   தாம் உட்பட  120 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு  உள்ளதாக  பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

 கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!