அஜித் நிவார்ட் கப்ராலுக்கு வெளிநாட்டு பயணத்தடை உத்தரவா?

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றினால்  மேலும் ஒரு வெளிநாட்டு பயணத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!