எரிவாயு கொள்கலன் விலை அதிகரிப்பது தொடர்பில் இன்று தீர்மானம்

எரிவாயு கொள்கலன்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இன்றைய தினத்துக்குள் ஆராய்ந்து தீர்மானிக்கப்படும் என அமைச்சரவை இணை ஊடகப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண அறிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் எமது கெப்பிட்டல் செய்திப் பிரிவு எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ரமேஷ் பத்திரண இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!