ஜனாதிபதியுடனான கலந்துரையாடலை புறக்கணித்தது SLFP

ஜனாதிபதியுடன் நாளை இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்காதிருக்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

இராஜாங்க அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொண்ட சுரேன் ராகவன் மற்றும் ஷாந்த பண்டார ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்படாத நிலையில், குறித்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளப் போவதில்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!